Sunday, November 25, 2012

திரு சின்னப்பு கனகரத்தினம் அவர்கள் .

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகரத்தினம் அவர்கள் 21-11-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தாமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமணி(சுவிஸ்), கிருபாகரன்(லண்டன்), திபாகரன்(லண்டன்- Colombo taste உரிமையாளர்), கலைச்செல்வி(கனடா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோமஸ்கந்தராஜா(சுவிஸ்), நவஜோதி(லண்டன்), ஜெயா(லண்டன்), விவேகானந்தன்(கொழும்பு), கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஆறுமுகம், நடராசா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் மனோன்மனி, கனகம்மா, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தியாகராசா, பாக்கியலட்சுமி மற்றும் நாகம்மா, கண்ணம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பூபாலசிங்கம், குமரையா, கமலாதேவி, பன்னீர்ச்செல்வம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr.கௌசல்யா(சுவிஸ்), கவினேஸ், கவினயா(லண்டன்), சுஜீவ், கர்ஷிகா(லண்டன்), நிரோசன்(கனடா), நிருபா, அபிஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 26-11-2012 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணி தொடக்கம் 11:00 மணிவரை ST Maryleborne Crematoriam, East End Road, Finchley, London, N2 OR என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனைவி-யோகம்மா — பிரித்தானியா
தொலைபேசி: +442073280585
மகன்-கிருபாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438930557
மகன்-திபாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904161712
மகள்-ஜெயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41565562133
மகள்-செல்வி — கனடா
தொலைபேசி: +14162867545
மகள்-நிர்மலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417900851

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP