Friday, August 17, 2012

புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா) அமைப்பினால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதி உதவியுடன் போரினால் தனது இடது காலை துடையுடன் இழந்து வறுமையில் வாடும் கார்த்திகேஸ்வரி அவா்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 455000பெறுமதியான ஆட்டோ வாகனம் ஒன்றி குத்தகை கொள்வனவு அடிப்படையில் கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம்.

மிகுதிப்பணத்தினை அவா் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

ஆட்டோ கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது இந்த உதவி கடந்தவருடம் 2011ஆம் ஆண்டு தலைவர் திருநாவுக்கரசு கருணாகரன் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP