சுவிஸில் இடம்பெற்ற திருவாளர் சோம. சச்சிதானந்தனின் பன்னிரு திருமுறை அமுதம் இசைத்தட்டு வெளியீட்டு விழாவின் படத்தொகுப்பு
கனடாவாழ் தமிழ்க்(புங்குடுதீவு)கலைஞர் திருவாளர் சோம.சச்சிதானந்தனின் 'பன்னிரு திருமுறை அமுதம்' பாக்கியநாதம் -2 வெளியீட்டு விழா சுவிஸில் கடந்த வாரம் சனிக்கிழமை 12/11/2011 வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மா.வை.சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
படத்தொகுப்பு :
படத்தொகுப்பு :
0 comments:
Post a Comment