Thursday, March 10, 2011

திருமதி இராசையா கமலரத்தினம் .

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, Luzern, Thun, Thurgau ஐ வாழ்விடமாகவும் கொண்ட இராசையா கமலரத்தினம் அவர்கள் 09.03.2011 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு இராசையா(M. இராசையா & சன்ஸ் Colombo உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் - ஆசிரியர், மகாலிங்கம் AVM மற்றும் மாணிக்கவாசகம்(AVM வாசகம் - Canada), புஸ்பம்(கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்புத் தாயாரும்,

வாமதேவி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

இந்துமதி, ரவிசங்கர்(அப்பன்), உதயசங்கர்(சங்கர்), இளமதி, நிரஜா(யூலி) ஆகியோரின் அன்பான அப்பம்மாவும்,

சிவகுமார், பவானி, வதனராணி(ப்ரியா), ரவீந்திரன், ஜெகத்தலகுமார்(றஞ்சன்) ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற பார்வதி, ரஞ்சிதமலர்(கனடா), விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற முத்துத்தம்பி(கிஸ்ணாபாவான்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துஷன், மதுமிதா, சஜித், சாருன், ஷகீனா, ஷாகின், செந்தீனா, வினேஷ், விஷால், பிரஜின், ஜெனின் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.03.2011 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 13:30 மணிவரை Luzern Krematorium Friedentalstr 60, 6004 Luzern என்னும் இடத்தில் நடைபெறும்.பார்வை நேரம் 10. 00 மணிதொடக்கம் 19.00 மணிவரை.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமகள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிவகுமார் இந்துமதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333366179
சங்கர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796847914
ரவிசங்கர்(அப்பன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793821447
றஞ்சன் யூலி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414108370

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP