Saturday, June 13, 2009

திருமதி.பொன்னம்பலம் நாகரத்தினம்.


புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகரத்தினம் அவர்கள் 12.06.09 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.



அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, அன்னபிள்ளையின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், காமாட்சி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு துணைவியாரும், செல்வராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சௌந்திரராஜா, யோகராணி(சுவிஸ்), புலேந்திரராஜா(பிரான்ஸ்), ஜெந்திரராஜா (பிரான்ஸ்), புஷ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னுத்துரை(சுவிஸ்), வடிவாம்பிகை(இலங்கை), பத்மாவதி(பிரான்ஸ்), சிவபாலன்(இலங்கை) ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அன்னம்மா, மற்றும் நாகேசு(மார்கண்டு.இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிராசா, குனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும், செல்லம்மா(இலங்கை), காலஞ்சென்ற சுப்ரமணியம் (தம்பிமுத்து ஆசிரியர்), அன்னலெட்சுமி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கதிர்காமு, மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லம்மா, அருளம்மா, நடராசா, இரத்தினம், திருநாவுக்கரசு, செல்லமணி, சாந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும், அகிலகுமார்-சுபாஜினி, அகிதா-பிரபாகரன், சுபாகரன்-யாழினி, சுபாஜினி, ரேணுகா-மதிருபன், வசிகரன்-நிஷா, சுரேஸ்கரன், மயூரன், சுரேகா, தயாபரன், தர்சினி-கிட்டு, தீபா-கண்ணன், பிரதீபன், குஜிந்தினி, தர்சிகா, பிரசாந்த், கார்த்திகா, கஜிகரன், அஜிந்தன், குஜிந்தன், தனுசன், பேபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அஸ்வினா, அஸ்விஜன், அஸ்மிதா, டிலக்சிகா, டிலக்ஸன், விதுசன், சுஜானா, அக்ஷ்யா, நிருஷன், நிரோஷன், ஜெனுசன், டிலான், அகிழினி, அனு, அனுஷா, ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14.06.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு ஜெயரத்தின மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------

மேலதிக தொடர்புகளுக்கு

பிரபாகரன் - பிரான்ஸ் 0033 148954237
பொபி - பிரான்ஸ் 0033 603068279

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP