Thursday, January 10, 2013

திரு நடராஜா இராசகுமார்

பிறப்பு : 5 சனவரி 1956 — இறப்பு : 8 சனவரி 2013

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராசகுமார் அவர்கள் 8-1-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, விவேகம்மா(மணி) தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜிதா, நிதர்சன், நிகர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜியகுமார்(ஜெர்மனி), மங்களநிதி(ஜெர்மனி), ஜெயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஞானகுமாரி(ஜெர்மனி), திருநாவுக்கரசு(ஜெர்மனி), கலாவதி(பிரான்ஸ்), தேன்மொழி(இந்தியா), அருள்மொழி(லண்டன்), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாதுரை(லண்டன்),கிளிமொழி(லண்டன்), கருணாநிதி(லண்டன்), கனிமொழி(லண்டன்), கலியுகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின், இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டுமுகவரி:

82,Melbourne Road,
Clacton 0ne Sc,
Essex, CO153JA, Uk



தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441255318854
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447543713147
சகோதரி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4923059239885
அண்ணாதுரை(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447595397839
தேன்மொழி — இந்தியா
செல்லிடப்பேசி: +918608189692
கர்ணா — பிரித்தானியா
தொலைபேசி: +447443048028
செல்லிடப்பேசி: +447565475909

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP