Monday, February 17, 2014

நம்மூர் கவிஞன் பிரசாந்தின் வரிகளில் "அழகிய புயலே" வீடியோ பாடல்.


காதலர்தின வெளியீடாக வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் அழகிய புயலே  புதியபாடல் கனடாவில் வசிக்கும்  நம்மூர் இளம் கலைஞன் பிரசாந்தின் அழகிய வரிகளில் உருவாக்கப்பட்டு
இணையத்தளங்கள் எங்கும் பட்டையைகிளப்பிகொண்டிருக்கின்றது. இப்பாடலை இலங்கையின் பிரபலமிக்க கலைஞன்  கந்தப்பு ஜெயந்தனின் இசையிலும் அவரதும், லண்டனை சேர்ந்த பாடகி வாசுகி அவர்களும் குரலிலும் ,பிரசாந்தின்  தயாரிப்பிலும் உருவாகியுள்ளது .




பிரசாந்தின் கன்னி படைப்பு வெற்றி பெற pungudutivu.info இன் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.