Monday, February 17, 2014

புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் கோவில் மஹோற்சவப் பெருவிழா 2014

07.03.2014 வெள்ளிக்கிழமை முதல் 16.03.2014 ஞாயிற்றுக்கிழமை வரை பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.
உலகெங்கும் வாழுகின்ற புங்குடுதீவு கலட்டி ஸ்ரீ வரசித்தி வி...நாயகப் பெருமானின் அடியார்கள் வருகைதந்து ஐயனின் திருவருளைப் பெற்று சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.