பிரான்ஸ் இன் பிரபலமிக்க வங்கியான "BNP Paribas "ஆதரவில் நடைபெறும் Mobile film festival இல் 710 குறும்படங்கள் பங்குபற்றி அதில் 50 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன ,இதில் நம்மூர் கலைஞன் சதாபிரணவன் இன் படைப்பான God Is Dead உம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இக் குறும்படங்களுக்கான இறுதிக்கட்ட தெரிவு நடுவர்களினாலும், Facebook பாவனையாளர்களின் வாக்களிப்பின் மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளது ! எனவே தெரிவுக்கு என்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் நீங்களும் உங்கள் Facebook ஊடாக அதிகூடிய வாக்கை பதிவு செய்து நம்மவர் குறும்படம் வெற்றி பெற உதவுவீர்களாக ...
வாக்களிப்பு முறை பற்றி விளக்கும் மன்மதன் பாஸ்கி :
வாக்களிப்புக்கான சுட்டி : http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740

"God Is Dead"வெற்றி பெற pungudutivu.info இன் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!!

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.