புங்குடுதீவு 4 இல் , 'மலரும் மொட்டுக்கள் இளையோர் கழகத்தினரால்' நடாத்தப்பட்ட ஒளிவிழா
புங்குடுதீவு 4 இல் , 'மலரும் மொட்டுக்கள் இளையோர் கழகத்தினரால்' நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வின் போது, மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பின் நண்பர் 'ஜெயதாஸ் சிவபாதசுந்தரம் (லண்டன்)' அவர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்டன .
by - புங்குடுதீவு நேசன் குமார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.