Sunday, December 22, 2013

புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையம் .

ஒரு கிராமத்தின் பணி என்பது வரலாற்று சிறப்புடைய பணியாகும். அதிலும் ஒரு மன்றம் அமைத்து அதனை செய்வனே நடாத்தி செய்வது எழிதான காரியமல்ல இம் மன்றம் அரச அங்கிகாரம் பெற்று ஐங்கரன் சனசமூக நிலையமாக ஆழவேர் விட்டு அகலக் கிளை பரப்பி நிற்பதைப் பார்த்து பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் வித்திட்டு நீரூற்றி வளர்த்தவர்களின் பணியை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் ஐங்கரன் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக அரியநாயகம் புலம் வீ ரகத்தி விநாயகர் ஆலயதின் காணியை சட்டரீதியாக ஐங்கரன் சனசமூக நிலையத்திற்கு வழங்கிய ஆலய நிர்வாக சபை.
தலைவர் அமரர்: கதிரவேலு (பொன்னுத்துரை )அவர்கள்.
பொருளாளர் அமரர் : சசிகாந்தன் அவர்கள்.
செயலாளர்:திரு. சு. செல்லதுரை ஆசிரியர் அவர்கள்.
ஐங்கரன் சனசமூக நிலையத்தின் வரலாற்றில் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் இன்று 35 வருட ஆண்டுகளைக்
 கடந்து தன்னுடைய செயற்பாட்டில் அசையாது நிற்கின்றது.
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற அரியநாயகம் புலம் வீ ரகத்தி விநாயகர் அருளால் இன்று செயற்பட்டு கொண்டு
 இருப்பதற்கு அடித்தளம் இட்ட அவர்களை பாராட்டுகின்றது.
இப்படிக்கு,
புங்குடுதீவு இருப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய பிரச்சார பிரிவு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.