Thursday, August 4, 2022

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு.

 


தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு .

மேற்படி செயலமர்வானது தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஓருங்கிணைந்த அனுசரணையில் துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் 18.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விசேட செயலமர்வின் முதற்கட்ட செயற்பாடுகள் இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி.ஸ்ரீரங்கநாதன் அவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
அடுத்த செயலமர்வுகள் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் கல்வித்திணைக்கள சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நன்றி.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.