யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா விவேகானந்தன் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவநீதம் அவர்களின் பாசமிகு கணவரும், ரேணுகா(பிரான்ஸ்), சிவசுதன்(நோர்வே), ரேமதி(சுவிஸ்), செந்தமிழ்வண்ணன்(நோர்வே), சிவானந்தன்(ஜீவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணாநிதி(பிரான்ஸ்), கலைவாணி(நோர்வே), ரகுநாதன்(சுவிஸ்), கௌசல்யா(நோர்வே), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி(கொழும்பு), புவனேஸ்வரி(கொழும்பு), விநாயகமூர்த்தி(துரை- பிரான்ஸ்), மகாதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாகரெத்தினம், புண்ணியமூர்த்தி(கொழும்பு), சந்திரேஸ்வரி(சந்திரா- பிரான்ஸ்), தெட்சணாமூர்த்தி(டென்மார்க்), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜரெத்தினம்(கனடா) அவர்களின் அன்புச் சகலனும், எஸ்ரிபன், எஸ்தல், பிபிதா, சபிர்தன், லோசுகன், சதுஷன், அபிரா, நிவேதா, அதிசயன், மதுமிதா, கிஷானி, கிவீகா, ஜீவிகா, சாருகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நவநீதம் - மனைவி
- Phone : +33952081475
சுதன் - மகன்
- Mobile : +4746519844
வண்ணன் - மகன்
- Mobile : +4798827676
ஜீவா - மகன்
- Mobile : +33651685673
ரேவதி - மகள்
- Mobile : +41628221730
துரை - சகோதரர்
- Mobile : +33699333364
தெட்சணாமூர்த்தி - மைத்துனர்
- Mobile : +4531202402


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.