Monday, October 26, 2020

புங்குடுதீவு சிவன் ஆலய மானம்பூ உற்சவம்

 


புங்குடுதீவு  சிவன்  ஆலய மானம்பூ உற்சவம் இன்று (25) காலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி     அமைதியான முறையில் 

 சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. பக்தர்கள் சுகாதார இடைவெளிகளை பின்பற்றி இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தமை குறிப்பிடதக்கது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.