Monday, March 9, 2020

புங்குடுதீவின் வயலூர் முருகன் விவசாயப்பண்ணையின் அடுத்த நடவடிக்கையாக இயற்கை விவசாயம்.

புங்குடுதீவின் வயலூர் முருகன் விவசாயப்பண்ணையின் அடுத்த நடவடிக்கையாக இயற்கை விவசாய பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதன்மூலம் நஞ்சற்ற மரக்கறி பெறுவதற்கு நல்லவழிகளை காட்டுவதனுடன் , நீரற்ற இடத்தில் எப்படி விவசாயம் செய்யமுடியும் என்பதை எடுத்துக்காட்டாக உருவாக்கப்பட்ட விவசாய அமைப்பினை  இங்கு பார்க்கலாம்.

இதன் ஆரம்ப கட்டமாக  ஒரு ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள
சொட்டு நீர்பாசன முறையில் குறைந்த நீர் பாவித்து  விவசாயம் செய்யப்படும் அமைப்பினை நீங்கள் இங்கே காணலாம்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.