Wednesday, February 19, 2020

திரு மருதப்பு கனகலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு கனகலிங்கம் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் இலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீபா(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்), குஷாந்தினி(பிரான்ஸ்), கயந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருக்குமார்(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), சுஜிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துலிங்கம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

 காலஞ்சென்ற மகேந்திரன், இராசேந்திரம்(இலங்கை), சிவராசா(டென்மார்க்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), தங்கராணி(இலங்கை), நேசராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

 அஸ்மிதா, ஆர்யா, அனன்யா, அனயா, சியா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் 19-02-2020 புதன்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-02-2020 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் பி.ப 01:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று  அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address: Get Directionh.l, 2/2, dias place, gunasingapuram, colombo-12



தொடர்புகளுக்கு


குடும்பத்தினர்

Phone : +94112321624Mobile : +94777245100  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.