Monday, February 17, 2020

புனரமைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மேற்கு கேரதீவு குறுக்கு வீதி ( கேரதீவு சங்குமால் வீதி ) .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ( இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ) நடைமுறைப்படுத்தப்பட்ட #ஊரெழுச்சி ( கம்பெரலிய ) திட்டமூடாக வரலாற்றில் முதன்முறையாக தார் வீதியாக ரூபாய் இருபது லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மேற்கு கேரதீவு குறுக்கு வீதி ( கேரதீவு சங்குமால் வீதி ) .



நன்றி குணாளன் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.