Monday, July 11, 2016

அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி !!

ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி

அன்பும்,பண்பும் ,பாசமும் நிறைந்த அன்பான அப்புவே
ஒன்பதாண்டு ஆனதுவோ உங்கள் முகம் கண்டு..!!
வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அன்பிற்கு  அகல் விளக்காய்
பகல் இரவாய் ஒளிதந்த எங்கள் குடும்ப சூரியனே !
அணையா விளக்காய் ஒளிவீசி அன்பு வழியிலெம்மை
வளர்த்தெடுத்து ,பாரிலெல்லாம் உயர்வாய் வாழவைத்த
எம் தந்தையை பாசமாய் நாம்  நினைவு கூறுகின்றோம் .

ஓம் சாந்தி ஓம் சாந்தி


குடும்பத்தினர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.