யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா கனகரெத்தினம் அவர்கள் 09-10-2014 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(வண்டி) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா(அகலவத்தை) சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலநாதன், திருநாதன், அருள்நாதன், லோகநாதன், ரகுநாதன், மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கதிர்காமர், தில்லைநாதன், பவளம்மா, நுட்பநாதன், மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீரஞ்சனா, ஜெகதாம்பிகை, பாலசுவர்ணா, கிருஷா, உஷா, பொன்மலர்பாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்துஷா, சிந்துஜா, ஜனுசியா, வெங்கட், ஷரவண், மதுசூதனன், நித்யன், சாதுஜன், மாலவன், காயத்ரி, கிஷோத், கார்த்திகன், கீர்த்திகன், ருஷான், கிருஷான், நிதுஷான், அனா, மஞ்சரி, ஸ்ரீனி, சுருதி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அபர்ஷா, ஆர்த்தி, கவிஷா, சர்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-10-2014 வெள்ளிக்கிழமை மற்றும் 11-10-2014 சனிக்கிழமை அன்றும் மு.ப 07:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை விஜயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியை 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொழும்பு பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41618514076
அருள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522028868
ரவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41619232040
ரகு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614215672
அப்பன் — இலங்கை
தொலைபேசி: +94112504733
ஸ்ரீரஞ்சனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41916470042

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.