Friday, July 11, 2014

அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி !!

7ம் ஆண்டு நினைவஞ்சலி

 
அன்னையும் பிதாவும் முன்னெறி  தெய்வம் ,அம்மாவும் அப்பாவும் ஓர் உயிராக வாழவைத்த எங்கள் ஆருயிர் தெய்வமே !
அன்பினால் எம்மை அரவணைத்து பாசத்தினால் எம்மை பயிராக்கி ,உலகினிலே எம்மை உயரவைத்து  எம் உள்ளங்களில் என்றும் வீற்றிருக்கும் உங்கள் பாதம் போற்றுகின்றோம் .
 
ஓம் சாந்தி ஓம் சாந்தி
குடும்பித்தினர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.