Tuesday, December 3, 2013

புங்குடுதீவில் கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் .

கனடா புங்குடுதீவு மக்கள் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கமைய  புங்டுதீவின் கால்நடைகளுக்காக  மடத்துவெளியில் ஆரம்பித்து  தொடர்ந்து 10 தண்ணி தொட்டி
அமைக்கப்பட்டது .மேற்கொண்டு  கால்நடை நீர் அருந்த கட்டப்பட்ட இத்தண்ணிதொட்டி அனைத்துக்கும்  "கனடா புங்குடுதீவு மக்கள் நற்பணி மன்றம் " தண்ணீர் வழங்குவதாக  வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
"உதவுங்கள் "என்று வாய்விட்டு கேட்டும்  உதவ மறுக்கும் இவ்வுலகில்  வாயில்லா ஜிவன்களுக்கு உதவிய கனடா புங்குடுதீவு மக்கள் நற்பணி மன்றத்தினருக்கும்  மேம்படித்திக்கொண்டிருக்கும்
புங்குடுதீவு சர்வோத்யத்துக்கும்  ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும்  புங்குடுதீவு எம்முறவுகளுக்கும்
 pungudutivu.info தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துகொள்கின்றது.












 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.