Monday, October 7, 2013

புதிதாக அமைக்கப்பட்ட இருப்பிட்டி உப தபால் அலுவலகம்.

திரு சிவராஜா வீரகத்தி (Swiss) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இருப்பிட்டி உப தபால் அலுவலகம் புங்குடுதீவு நலன்விரும்பி திரு சிவராஜா வீரகத்தி (Swiss) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு இன்று (05.10.2013 ) திறப்புவிழா நடைபெற்றுள்ளது.



















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.