Wednesday, July 10, 2013

அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி !!

அன்பின் திருஉருவே தங்களுக்கு அகவை இவ் ஆண்டு நூறு ஆண்டு பிறந்தும் மறைந்தும் மறையாத குலதெய்வமே எங்களுக்கு ஒளி விளக்காய் அனையாது ஒளி வீசிய குடும்பச் சூரியனே ! ஞாலமதில் நாம் வாழ உயிர் தந்து கண்ணின் மணிகளாய் கருதியே எம்மை வாழவைத்த தெய்வமே ! அம்மாவும் அப்பாவும் என்ற தெய்வத்தின் சுமையை ஏந்திய _ குலவிளக்கே, மண்ணில் பிறர் வியக்க வாழ்ந்த மாந்தரே விண்ணுக்கு விடுகின்றோம் எம் கண்ணீர்  ஆறு  ஜயனே ! ஆறாண்டு காலம் கரைந்தோடினாலும் எங்கள் கவலை தீராது அப்புவே ! நாம் வாழும் காலம் யாவும் எமக்கு வழித் துணையாகவும் இருந்து வழி நடத்திடுவீர் உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாறி நிரந்தர அமைதியைடைந்து சாந்தி பெற்றிட அனுதினமும் இறைவணை  பிரார்திகின்றோம் !!

ஓம் சாந்தி ஓம் சாந்தி

குடும்பித்தினர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.