Saturday, December 9, 2017

மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை


தோற்றம் : 19 மார்ச் 1939       மறைவு : 26 நவம்பர் 2017


யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்டோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(பரிஸ்), மணிமாறன்(பரிஸ்), வளர்மதி(கனடா), மணிவண்ணன்(ரவி- பரிஸ்), மதிவாணன்(கோபு- பரிஸ்), நீலவண்ணன்(பரிஸ்), முரளீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிச்சந்திரன்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி, மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராஜா, கவிஞர் வில்வரட்னம் மற்றும் கருணாகடாச்சம், கருணாகரன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி, தர்மலிங்கம், ஞானமூர்த்தி, கார்த்திகேசு, நாகேசு, செல்லம்மா, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை மற்றும் பராசக்தி, சாரதாம்பாள், இராஜேஸ்வரி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவின், கவிசன், அவனிக்கா, கிஷோர், அஞ்சுகி, அஷ்மிதா, ஜதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆரூரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுஷன், ஆதுரி, தூரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/12/2017, 02:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Chambre Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Métro : Porte de Clichy ou Porte de Saint-Ouen, RER : Ligne C - Porte de Clichy, Bus : 66 - Arrêt Floréal, P.C. -Arrêt Porte Pouchet)
கிரியை
திகதி: புதன்கிழமை 13/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chambre Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: புதன்கிழமை 13/12/2017, 12:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro. Gambetta)
தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன்(வளர்) — கனடா
தொலைபேசி: +16476064252
செல்லிடப்பேசி: +16476068326
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618175699
மணிமாறன்(மணி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33679847963
மணிவண்ணன்(ரவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751081483
மதிவாணன்(கோபு) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662790666
நீலவண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695497776
முரளீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772017824

ஆன்மீகம்

Recent Comments

நல்வாழ்வு

மின்னஞ்சலில் பின் தொடருங்கள்

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP