Wednesday, May 10, 2017

2 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! [10-05-2017]

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு மூன்றாம்  வட்டாரத்தைச் சேர்ந்த - திரு திருமதி ஆரூரன் - சயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



வையத்துள் பிறந்தின்று பாலனஂ ஈராணஂடு
புத்தம் புதுப் பாலனுக்கு  இன்று
புது ! நிறைவாண்டுகஂ கொண்டாட்டம் - உன்

பூமணக்கும் வதனத்தில்
புன்னகையோ பலகோடி
ஓர் ஆயிரம் பேர் உனக்கு
வாயார வாழ்த்துரைக்க
ஈராணஂடு நிறைவினிலே
ஒளி வீசும் பெரு விழாவாம்
இரடஂடை அகவையிலே
உன் - சிறஂறடியைதஂ தூக்கிவைத்து
பறஂபல அகவையிலே பல கலைகள் கறஂறிடுக
அர்ஜுன் குட்டியை அன்னைமஹாமாரியின் திருவருள் துணைகொண்டு
நாங்கள் உன்னை ஆரத்தழுவுகின்றோம்
அன்பு முத்தம் தருகின்றோம்
நீர் நதி போல ஓடிகஂ கொண்டிரு
வாழ்க வளமுடன் !

வாழ்த்தும் உறவுகள்,
அன்பு அம்மம்மா (பிரான்ஸ்), அப்பப்பா, அப்பம்மா (கனடா)

ஆன்மீகம்

Recent Comments

நல்வாழ்வு

மின்னஞ்சலில் பின் தொடருங்கள்

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP